News

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் சோபியா குரேஷி. இவரின் தந்தையும், தாத்தாவும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர்.